நீ ஒரு பெரும் மலை
நானோ ஒரு பட்டம் பூச்சி
உன்னோடு .........
மோதி மோதியே
நான் சாக போறேன்
உன்னில் துளை போட
என்னால் முடியப் போவதில்லை
உன் நெஞ்சை பிழைப்பதற்கு
எனக்கு ............
இரும்பு இறக்கைகளோ
இருக்கிறது .........?
தொட்டால் பிய்ந்து
விடும் பிஞ்சு இறக்கைகலடி
என் இதயம்
படபட வென்று அடித்துக்கொள்ளத்
முடிகின்றது ................
என்னால் இதுவரை
உன்னை அடைய முடியவில்லை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக