counter

Well Come To My Page

திங்கள், 12 நவம்பர், 2012

ஆசை படுகின்றேன் உன்னோடு வாழ ............




என் உயிரும் 

என் உடலும் 
இந்த உலகமும் ..........
அழிவதற்க்கு முன் 
உன்னை பார்க்க வேண்டும் 

உன்னோடு ஒரு மொழியாவது 
பேச வேண்டும் 
நான் உன்னோடு ஒரு 
பொழுதாவது வாழ வேண்டும் 
என்று ஆசைப்படுகின்றேன் 

என்ன பதில் சொல்லுகிறாய் 
ஏன் என்னை வெறுக்கிறாய் ..?
என்ன செய்தேன் நான் 
காதலை முதலில் 
சொல்லியது தவறா ...........

பதில் சொல் அன்பே ......

பல தடவைகள் என் இதயம் 
உன் பெயரை சொல்லி அழுகின்றது 
இறக்கம் வரதா என்மேல் 
சில நிமிடம் சிந்தித்து பார் ......

என்னை போல உனக்கொரு 
உயீர்  காதலன் கிடைப்பானா ..?
இல்லை ...இல்லை ......
ஏற்று கொள் அன்பே 
மறுக்காதே .....................

என்னால் உன்னை ஒரு நிமிடம் 
கூட மறக்க முடியாது அன்பே .........
நான் ஒரு உண்மை சொல்லுகின்றேன் .......
வாழ்ந்தால் .................
வாழ்ந்தால் உன்னோடுதான் 
இல்லையென்றால் இந்த உடல் மறக்கட்டையோடு 
தான் வேகும் 
ஏன் தெரியுமா .?

புதைந்திருந்தால் என் உடல் 
உன் நினைவுகளோடு 
உறங்கி கொண்டு இருக்குமே 
தவிர அழியாது என் உடலும் 
உன் நினைவுகளும் ..................

கருத்துகள் இல்லை: