உடல் தாண்டி உயீர் போன வலி தந்த நீயும்
கடல் தாண்டிப் போகின்றாய் கண்ணே .....!-இனி
நீயன்றித் தூங்காது கண்ணே ..!
நாலாண்டு நீ தந்து நாளாந்த அன்பை
ஆண்டாண்டு தோறும் என் -அடி நெஞ்சு
தேடும் ..!-உன் பிரிவெண்ணி வாடும் ..!
என் வெளி எங்கு மூடும் .?
உன்னைப் போல் அழகினை நான்
வேறெங்கும் காணேன் .!
உன் மீது தான் நான் பித்தாகி போனேன் .!
உயிரான அன்புக்கு வயதிங்கு ஏது...?
உயீரே நீ தானே என் அன்புக்குத் தோது..!
நிஷாந்தினி நீ என் நெஞ்சில் ...
நிலையான பூவாய்.!
பூத்திட்டால் உன் வாசம் !உன் நேசம் !
உன் பாசம் தானே என் உயீர் மூச்சு சுவாசம் .!
நீ எனது மகிழ்ச்சி .!நான் உனது தொடர்ச்சி
நீ எந்த நாட்டில் வாழ்ந்தாலும் என் நெஞ்சக்
கூட்டில் வாழ்கிறாய் .! கனவுகளில் நீ
வந்து புன்னகைக்கும் போது...............
வருசங்கள் என்ன பல யுகங்கள் காத்திருப்பேன் .!
நீ எனது பாதி வந்து விடு என்னோடு
முழுமையாக நீ வந்து சேர்வாய் என் செல்வமே ..!
11th of feb 2009........








