counter

Well Come To My Page

வெள்ளி, 28 ஜூன், 2013

உன் நினைவுகள்



உன் நிஜம் வறண்ட பொழுதுகளில் வெளி வந்து நிற்கிறது உன் நினைவுகள் ...............
(உனக்கு தெரிவதில்லை உண்மையான அன்பின் உணர்வுகள் ) I LOVE YOU "....."

 

புதன், 26 ஜூன், 2013

நன்றி


""என்னை வெறுப்பவர்களுக்கு நன்றி - நீங்கள் என்னை வலிமையடையச் செய்தீர்கள்.

என்னை நேசிப்பவர்களுக்கு நன்றி - உங்களால் என்னுடைய இதயம் விசாலமடைந்தது.

என்னைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு நன்றி - யார் உண்மையான அக்கறை உள்ளவர்கள் என்பதை எனக்கு புரியவைத்தீர்கள்.
என்னை விட்டுச் சென்றவர்களுக்கு நன்றி எதுவுமே நிலைப்பதில்லை என்று காட்டுவித்தீர்கள்.
என் வாழ்வில் பிரவேசித்து இன்று நான் இருக்கும் நிலைக்கு என்னை ஆளாக்கியவர்களுக்கு நன்றி.."""


திருக்குறள் ....





இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்

இன்னாது இனியார் பிரிவு: திருக்குறள்-1158

பொழிப்புரை: எம்மை விரும்பி அன்பு செலுத்தும் ஒருவர் இல்லாது வாழ்வது கொடுமையானது. இதனை விட, இனிமையான- மனதிற்குப் பிடித்தவரைப் பிரிந்து வாழ்வது இன்னும் கொடுமையானது.

காத்திருப்போடு தவிக்கிறேன்..


இரக்கமற்றவளே இறக்குமுன் ஒரு தடவையேனும் பேசிவிடு உயிர்த்தெழ ஏசுவல்ல நான்......


கண்ணீர் கசியும் என் வாலிபப் பொழுதுகளை எல்லாம் வடிகட்டி, கவிதையாக்கி உன் காலடியில் சமர்ப்பிக்கின்றேன்... அன்பிருந்தால் அவற்றுக்கு வாழ்வு கொடு. இல்லாவிட்டால்... என் கண்ணீருக்குத் தெரியாமல் அவற்றைக் கொன்றுவிடு. ஞாபகமிருக்கட்டும் நான் சமர்ப்பிப்பது என்னையும் சேர்த்துத்தான்........!


காலம் மாறும் என் காதலும் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கை பாதையில் போராடி கொண்டு இருக்கிறேன் -மண்டியிடாத கடவுள் இல்லை


சரிவிடு

இனி எப்போதும் என்னைத் தேடி வரமாட்டாய் என்பது புலபட்டுவிட்டது


இருந்தாலும் உன் காதல் வார்த்தைகளால் என் உயிரை எடுத்துப் போனாயே அதையாவது யாரிடமாவது கொடுத்தனுப்பு...................


காதல்..............





என் காதல் நேசித்துக்கொண்டிருக்கிறது.................

தன்னைத்தானே .!
எந்த எதிர்பார்ப்புகளுமற்று ஒரு கடைக்கண் பார்வையையோ அல்லது சின்னப்புன்னகையைத்தானும் பரிசளிக்காத காதலியின் பின்னால் 


ஒரு மதுக்கோப்பையின் வண்ணங்கள் கொண்டதா காதல்.. ஒளியில் மினுங்கும் இந்தத் திராவகத்தினுள் உறைந்திருக்கிறது உன் பிரியம்...........

என்று பரிசோதித்து விட்டு கழுவிக்காயவைத்துவிட்டு வெளியேறியவள் நீ. 
வெளியேறிப்போனபின்பும் நான் எதிர்வினைகள் ஆற்றிக்கொண்டிருந்தேன்.. 


உனது குறிப்பேடுகளில் எழுதிக்கொள்.................
அன்பின் எதிர்வினைகள் ஆயுளுக்கானவை அவை நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது முடிவிலிக்காலம் வரை.. என்று..


உனது புன்னகையின் பின்னால் ஒழிந்திருக்கும் விசமத்தின் கொடுவேர்களைக் கண்டு கொள்ளத் திராணியற்றவனாகிக் புன்னகைக்கும் தொழிநுட்பம் வாய்க்கப்பெறாமல் அழுது புலம்பி கொண்டிருப்பவன் நான் ........

காதலுக்கு மட்டும் விதவிதமான எதிரிகள். சிலசமயங்களில் காதலர்களே காதலின் எதிரிகளாகிவிடுகிறார்கள்...


சாந்தன் 

Yourself


போலி நியாயம் .!


LOVE'னாலே பெத்தவங்க பயப்படுறாங்களே ஏன்??






LOVE'னாலே பெத்தவங்க பயப்படுறாங்களே ஏன்??

இப்படி பாதியிலியே அறுத்துக்கிட்டு வந்து நிப்பிங்கன்னுதான் . . .

வாழ்ந்து காட்டு அவங்க உங்கள பத்தி யோசிச்சு வெச்ச்சிருக்கற்த விட ஒரு படி மேல வாழ்ந்து காட்டு . . .

SALUTE அடிப்பாய்ங்க . . . !!!

மனிதன் .!