என்னால் .............
இயன்றது ..........
இப்போது எதுவுமே
இல்லை ...!
எல்லாமே உன்னால்
முடிந்ததுகளாகவும் ....
முடியாதவைகளாகவே ..........
எத்தனை கர்வம் ........
எத்தனை வீரம் ......
எத்தனை துணிச்சல்......
எத்தனை ஆவேசம் ........
இருந்த என்னில் ......
இன்று எல்லாமே
நீரில் பூத்த .....
நெருப்பாய் நிலை
இன்றி போயிற்று .........!
நீயே என் உயீர்ராகி
உன் அன்பே என் நிம்மதியானதால் ..................!
வலியும் இனிக்கிறது .........
வதைகளும் சுவைக்கின்றது ..........
தேனும் புளிகின்றது ...........
காதலே நீயே என் ............
சுவைகளின் சிகரமாகி
உனக்கே நான்...............
அடிமையானதால் ................!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக