இதயத்தின் வேர்களில் அன்பை
அள்ளி வார்த்தவளே புன்னகைத்து
என் மனதை பரித்தவளே
உன்னை சுமக்கும் என் நெஞ்சை
தொட்டு சொல்லுகிறேன்
என் மரணம் வந்து அழைக்கும் வரை
நான் உன் பெயரை உச்சரிப்பேனே
தவிர இன்னொரு பெயரை உச்சரிக்க
மாட்டேன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக