counter

Well Come To My Page

சனி, 26 ஏப்ரல், 2014

மாற வேண்டும் நீ


மறவாதே கண்மணியே 
மறந்து விட்டால் 
இறந்து விடும் என் இதயம் 
உன் முகம் காணவே என் 
விழிகள் ஏங்குது உன் மொழி 
கேட்கவே என் உயிர் அலையுதே 
தாங்குமா என் நெஞ்சம் மலரவே 
வேண்டும் நாட்கள் மாறவே வேண்டும் நீ .

கருத்துகள் இல்லை: