சயனம்
தோற்று போனேன் நானில்லாத இதயத்தில் என்னை தேடி ...!
Well Come To My Page
widget
சனி, 26 ஏப்ரல், 2014
உன்னை பார்த்த பின்
உன் கண்களின் ஓரப் பார்வை
கண்டு என் உடலிலுள்ள
சிறிய நரம்புகளும் சிந்திக்க
தொடங்கி விட்டன
என் உதிரத்தில் கூட
உன் நினைவுத் தழும்புகள்
தனியாக மிதக்கின்றன
என் உயிர் பிரிந்தாலும்
உனை பிரியாது வாழ்வேன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக