அன்பே .,
ஏன் என்னைக் கண்டதும்
தலை குனிந்து போகின்றாய்
நான் என்ன அந்த
ஒசாமா பின் லேடனா .?
அல்லது நீ என்ன
அமரிக்காவின் பெண்டகனா .?
உன்னை நான் தாக்குவதற்க்கு
உலகப் பயங்கரவாதி என்று உனக்குள்
உரத்து நினைத்து விட்டாயோ .?
அன்பே ..நான் அனுப்பியது
என்ன ஆட்கொல்லி " அந்ரெக்சா "
என் சிறிய இதயத்தில்
தோன்றிய அன்பு மடலைத்
தான் பெண்ணே ..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக