சயனம்
தோற்று போனேன் நானில்லாத இதயத்தில் என்னை தேடி ...!
Well Come To My Page
widget
சனி, 26 ஏப்ரல், 2014
பிரிவு
சுகமானது எது என்று நிலவிடம் கேட்டேன்
அது மேகத்துள் மறைந்து கொண்டது
தென்றலிடம் கேட்டேன்
மெல்ல வருடி சென்றது
இறுதியில் இதயத்திடம் கேட்டேன்
பிரிவு தான் என்றது - காரணம்
உன் நினைவு பிரிவால் ............
மீட்கப்படும் என்பதால் ,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக