A
= ன்னுடைய
பார்வையின்
B
= ம்பமாய்
இருப்பவளே - உன்
C
= ங்கார
கூந்தலே
D
= சம்பர்
பூ தவழுதடி ! உன்
E
= தழ்
சிந்தும் புன்னகையை
F
= ப்போதும்
பார்த்தால் என்னுள்ளம்
G
= ல் என குளிருதடி
H
= ச்சில் குளித்தெழும்
உன் நாக்கு - என்
I
= ம்புலன்களையும்
அடக்குதடி
J
= ன்னல்
பார்த்து
K
= லி செய்யும் உன் விழியிரண்டும்
L
= ல்லை
இல்லா இன்பமடி
M
= னம்
மாத்திரம் உன்னை நினைப்பதால்
N
= ன்னுடைய
மூச்சிலும் பேச்சிலும்
O
= டி
மறைகின்றாய் என்னவளே
P
= பன்னிப்
பிணைந்த என் இதயமானது
Q
= விலே
நிற்குதடி உன்னிடம் வரம் கேட்க
R
= ராரோ
பாடும் என் அன்புக்கு
S
= என
நீ கூறும் வரை
T
= க்
டிக் என துடிக்குதடி என் இதயம்
U
= லகில்
எனக்கு யாருமில்லை உன்னைத்தவிர
V
= ண்ணுலகம்
போனாலும் மறவேன் உன்னை
W
= ould be என உனைக் கொண்டேன் - என்னை
X
= ரே
எடுத்துப்பார் அதில் உன் உருவம் இருக்கும்
Y
= es
என உன் இதயம் அசையாவிட்டால்
Z = ero என்னும் மரணக் குழிக்குள் நான் விழுந்து விடுவேன்
Z = ero என்னும் மரணக் குழிக்குள் நான் விழுந்து விடுவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக