பிரியமே ...!
உன் வாழைப்பூ கரங்களினால்
வண்ணமாய் எழுதும் சின்னச் சின்ன
கவிதைகள் பிடிச்சிருக்கு .......
உன்
முத்தான வார்த்தைகள்
உரிமையுடன் கோர்க்கப்பட்ட
சத்தான மடல் பிடிச்சிருக்கு .......
நீ நாக்கோனி பேசும் போது
நயம் கொண்டு ஆடி ஆசையும்
உன் அழகிய கூந்தல் பிடிச்சிருக்கு .......
நீ சிரிக்கும் போது சில்லென்று
சின்னதாய் சிலிரித்து விழும்
உன் கண்ணக்குழியழகு பிடிச்சிருக்கு .......
வில்லாய் வளைந்த உன் புருவமும் ...
மின்னல் வெட்டும் விழிகளும் - உன்
ரோஜாப்பூ முகத்தில் ஜோராய் குடிக்கொண்டிருக்கும்
சாந்தமும் சத்தியமாய் பிடிச்சிருக்கு .......
மொத்தத்தில் ...
வஞ்சனை இல்லா அழகும் .
தலைக்கானம் இல்லா அடக்கமும் ....
எல்லை இல்லா பொறுமையும் .....
எண்ணிச்சி செய்யும் கருமமும் .....
கண்ணே ...
உன்னை எனக்கு
மொத்தமாய் பிடிச்சிருக்கு .......!
(...N....) அன்புடன் சாந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக