counter

Well Come To My Page

திங்கள், 14 அக்டோபர், 2013

உயிருள்ள வரையும்

மழை கண்டு மயிலாடும் - உன் 
கொலுசோசை கேட்டு - என் 
மனமாடும் 
அன்பே ..............
எனக்காக உன் 
இதயக் கதவுகள் என்றும் 
திறந்திருக்கும் என்றாய் 
உன்னை - என் இதயத்தினுள் 
போட்டு பூட்டி வைத்துள்ளேன் 
என்னை அறியாமல் 
என்றுமே என் இதயக் 
கோயிலில் பூஜிக்கபடுவாய் 
என் உயீர் உள்ள வரை ..



அன்புடன் - சாந்தன் -

கருத்துகள் இல்லை: