இதமாய் இருந்த
என் இதயத்தை உன்
கடைசி கடிதத்தால் கலங்க
வைத்தாய் - பச்சிளங்
குழந்தையின்
பால் மனங் கொண்ட
என்னுள்ளத்தில் பசு
மரத்தானியாய் பதித்து விட்டாய்
காதல் தோல்வியை .!
இனி எந்தன் இதயம்
இருந்தென்ன
இறந்தென்ன
நான் இறப்பதால் உன்
சந்தோசம் நிலைக்குமானால்
அதையும் செய்வேன்
உன்னை காதலித்த
பாவி என்பதால் ..
அன்புடன் - சாந்தன் ..
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக