counter

Well Come To My Page

புதன், 26 ஜூன், 2013

காத்திருப்போடு தவிக்கிறேன்..


இரக்கமற்றவளே இறக்குமுன் ஒரு தடவையேனும் பேசிவிடு உயிர்த்தெழ ஏசுவல்ல நான்......


கண்ணீர் கசியும் என் வாலிபப் பொழுதுகளை எல்லாம் வடிகட்டி, கவிதையாக்கி உன் காலடியில் சமர்ப்பிக்கின்றேன்... அன்பிருந்தால் அவற்றுக்கு வாழ்வு கொடு. இல்லாவிட்டால்... என் கண்ணீருக்குத் தெரியாமல் அவற்றைக் கொன்றுவிடு. ஞாபகமிருக்கட்டும் நான் சமர்ப்பிப்பது என்னையும் சேர்த்துத்தான்........!


காலம் மாறும் என் காதலும் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கை பாதையில் போராடி கொண்டு இருக்கிறேன் -மண்டியிடாத கடவுள் இல்லை


சரிவிடு

இனி எப்போதும் என்னைத் தேடி வரமாட்டாய் என்பது புலபட்டுவிட்டது


இருந்தாலும் உன் காதல் வார்த்தைகளால் என் உயிரை எடுத்துப் போனாயே அதையாவது யாரிடமாவது கொடுத்தனுப்பு...................


கருத்துகள் இல்லை: