counter

Well Come To My Page

வியாழன், 3 ஜனவரி, 2013

என் இதயம் ஏழையல்ல ..!





அன்பே 
நீ அழகி என்பதற்காய் என்னை அலைய 
வைப்பது நியாமில்லை -நான் கருப்பு என்பதினால் 
என்னை ஏங்க வைப்பதில் நியாமில்லை -நான் 
இங்கு ஏழை தான் ஆனாலும் என் இதயம் இங்கு 
ஏழையல்ல ..!

கருத்துகள் இல்லை: