counter

Well Come To My Page

வியாழன், 3 ஜனவரி, 2013

கவிதைகள் .........





காதல் சிறையில் அடைபட்டு பல வருடங்கள்
கடந்து விட்டது. என்னை விட்டு நீ போன பிறகும் கூட என்னை நானே மீட்டுக்கொள்ள வழி தெரியாமல் இன்னும் விழி பிதுங்கி நிற்கிறேன்..




என் பிணத்தை நிலவில் புதைக்க வேண்டும்அவள் 

தன் குழந்தைக்கு சோறு ஊட்டும் போதாவது பார்பாள் அல்லவா!!!




பாசத்தோடு நான் பழகுகிறேன் 
ஏன் பழிவாங்க துடிக்கிறாய் .........................



உன் மனம் மாறி, 
என்னை நீ காதலிக்கும் வரை..... 

என் உயிர், என் உடலிடத்து, 
பிரியாதிருக்க வேண்டும்....!!!!



இல்லை என்றாலும் என் எழுத்துக்களுக்கிடையே 
பலவந்தமாய் புகுந்து கவிதை எங்கும் ஒட்டி 
கிடக்கிறது நம் காதல் சோகம்



ஒரு
வேலை
நீ
எப்போதாவது
நான்
உன்னை
புறக்கணிக்கிறேன் என்று
நினைத்தால்அதற்கு காரணம் நீ தான்





உன்னை அதிகமாக காதலித்து என்னையே 
நான் ஏமாற்றி கொள்கிறேன்.




ஒவ்வொருமுறை நீ வெறுத்து ஒதுக்கும்போது 

உடைக்கபடுகிறது என் இதயம் என்னும் கனவுக்கோட்டை.........


கருத்துகள் இல்லை: