counter

Well Come To My Page

புதன், 7 ஏப்ரல், 2010

அன்பு







கடும் வார்த்தை தோட்டாக்களினால் துளைக்கப்பட்ட

காயமான இதயத்தை குணப்படுத்துற சக்தி கருணை

வழிகிற இதயம் கடவுளுக்கு நிகரானது ..!
ஓசை இன்றி உலகில் நடைபெறும் ஓரே பரிமாற்றம் காதல் வயப்பட்ட
கண்களில் வழியே நிகழும் இதய பரிமாற்றம் ..,
சந்தோசத்தை தேக்கி வைத்திருக்கும் இதயத்தின்
ஆயுள் நீண்டு கொண்டே போகும் ..,
துக்கத்தை தேக்கி வைத்திருக்கும் ஆயுள் நாளுக்கு
நாள் இரண்டு மடங்குகளாய் குறைந்து கொண்டேபோகும் ..,
மனம் இல்லாத மலர் மலர்ந்து பயன் இல்லை,,,
நிலவில்லாத வானம் துளி கூட அழகில்லை ..,
பறவைகள் அமராத மரம் படர்ந்து செழித்து பெருமையில்லை
பெண்கள் கூந்தல் கலைக்காத தென்றல் தேவையில்லை ..
அன்பும் இரக்கமும் ,கருணையும் இல்லாத இதயம்
துடிக்கவே வேண்டியதில்லை ...










கேள்விக்கு பின் விடை என்பது கணக்கில் சரித்தரம்-ஆனால்
விடைக்கு பின் கேள்வி என்பது தான் காதலில் சரித்தரம் .......
என்னை நீ இறந்து விட சொல் இன்புறுவேன் -ஆனால் மறந்து
விட சொல்லாதே நான் இறந்து விடுவேன் ..........................

யாரை பார்த்தாலும் நீ தான் என்று அழைத்த நான் இன்று
பெண் உலகமே பொய் என்று அறை கூவல் விடுகின்றேன்
ஆண்களே விழிப்பாய் இருங்கள் .................

உனக்காய் காத்து இருந்த போது கால்கள் வலித்தன
அந்த நிமிடம் கவிதை ஆனது அன்று ........
இன்றோ உனக்காக மட்டும் காத்து இருக்கின்றேன்
"இதயம் "வலிக்கிறது இந்த யுகம் கண்ணீர் ஆனது..........!



கருத்துகள் இல்லை: